தமிழரின் வயித்திலடிக்கு அரசு
யாழ்ப்பாண பொருளாதாரத்தின் முக்கிய பணப்பயிரான #புகையிலையை தடைசெய்து நல்லாட்சி அரசானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்திருக்கின்றது.அரசுக்கு அதிக வருமானமும் மக்களுக்கு அதிக கேடும் தரும் #சிகரெட்டுக்கும், #மதுவுக்கும் தடை இல்லை..
உள்ளூர் பொருளாதாரத்துக்கு தடைவிதித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்றனர்.
நல்லாட்சி
யாழ்ப்பணத்து பணப்பயிரை தடைசெய்து பொருளாதாரத்திற்கு பாடை கட்டியுள்ளது சிங்கள நல்லாட்சி அரசு..!
சரி இந்த புகையிலை தடை தொடர்பான விவாதங்கள் , அனுமதிகள் நடக்கும்போது அரசியல்வாதிகள் தூக்கத்தில் இருந்தார்களா..?
கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்கிறது, நடவடிக்கையில் இறங்காது எனக்கென்ன என்று திரிகின்றனர் அரசியல்வாதிகளும், சட்டவாளர்களும்.....!




No comments:
Post a Comment