இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.
முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி நடேசினி – இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட, வலய, மற்றும் பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.மேலும் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அத்தோடு அங்கு சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment