இந்தப் புகைப்படத்தினை எடுத்து பேஸ்புக்கில் பதிவிட தெரிந்தவர்களுக்கு, அந்த சிறுவனுக்கு உணவு பெற்றுக் கொடுக்க தெரியவில்லையா என பலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த சிறுவனின் புகைப்படம் இலங்கையின் எந்தப் பிராந்தியத்தில் எடுக்கப்பட்டது என்ற தகவல் பகிரப்படவில்லைபசியால் குறித்த சிறுவன் குப்பைத்தொட்டியில் இருந்த அழுகிய பப்பாளிப் பழத்தை எடுத்து உண்ணும் காட்சியானது பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.