இதேவேளை ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று(24.08)இரவு இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடதக்கது.சம்பவத்தில் காயமடைந்த இரு தமிழ் பேசும் இராணுவத்தினரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment