அண்மையில் வெளிவந்த ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளப் பாடல் பிரபல்யம் அடைந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
அந்த பாடலின் முன் இரண்டு வரிகளதும் அர்த்தம் என்னவென்று தெரியுமா?
”என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!”
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!”
அதாவது ”என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக்கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக்கொண்டு வந்தார்.
இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராயப்போத்தலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துட்டாள்” என்பதே அதன் அர்த்தம்.
No comments:
Post a Comment