Thursday, September 14, 2017

அவுஸ்திரேலியாவில் இன்று R U OK தினம்!!

அவுஸ்திரேலியாவில் இன்று R U OK? தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உங்கள் அருகில் இருக்கும் ஒருவர், அல்லது தெரிந்தவர்களிடம் கேளுங்கள். “நீங்கள் நலமா?”  R U OK என்ற ஒற்றைக் கேள்வியால் துயரங்கள் விலகிச் செல்லலாம்.
ஒருவர் மீதுள்ள அன்பில்பால் நாம் கேட்கும் கேள்விகள் மனதை ஆற்றுப்படுத்த பெரிதும் உதவலாம் இல்லையா..?

No comments:

Post a Comment