திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.
அதன் பின்னர் மருத்தவக் கண்காணிப்பில் வீட்டில் இருந்து கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவிரி மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக் குழாய் மாற்றப்படுகிறது.
No comments:
Post a Comment