ஆற்றின் அணைக்கட்டு ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்டுள்ள நபரொருவரின் சடலம் தவாச்சி – தம்பலகொல்லேவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள நபரின் கழுத்து பகுதியில் பல காயங்கள் காணப்படுவதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment