கோப்பாய் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணு அதிகாரியுடைய சமாதி கல்லறை ஒன்றை 30வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்த்து.
இவ்வாறு அவசர அவசரமாக புனரமைக்கப்பட்ட குறித்த சமாதியில் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய இரானுவத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment