Tuesday, August 1, 2017

இலங்கையின் பிரமாண்டம்- தாமரைத்தடாகம்

#தாமரை_கோபுரம்_இலங்கை

தாமரைக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக இது அமையும் என்று கணிக்கப்படுகின்றது.

#கோபுரத்தின்அமைப்பு
*இந்த கோபுரம் மொத்தமாக 7 மாடிகளைக் கொண்டது*மேலும் 350m உயரத்தையும் 30,600 m2 பரப்பளவையும் கொண்டுள்ளது.
*50 தொலைக்காட்சி சேவைகள், 35 FM வானொலி நிலையங்கள் மற்றும் 20 தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் ஆகியவற்றிற்கான கட்டமைப்பு, பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.
*இதில் லக்ஸரி ஹோட்டல்ஸ்,1000 பேர் அமரக்கூடிய அரங்கு, கன்பிரன்ஸ் ஹோல், எக்ஸிபிசன் ஹோல், சூப்பர் மார்கட்ஸ், சுவிம்மிங் பூல், பூங்கா போன்ற பல வசதிகளும் அடங்கியுள்ளது.        

இக்கேபுரம் முடிவுற்றால் இலங்கையின் தொடர்பாடல் தொழில் நுட்பம் பன் மடங்காக உயரும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment