நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை மேற்கண்ட பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment