முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் மஹிந்த உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்து வரும் மஹிந்த, மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment